Ajith in Unseen Picture in Vaali
Ajith in Unseen Picture in Vaali

அஜித்தின் இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Ajith in Unseen Picture in Vaali : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்த ஒன்று வாலி. இந்தப் படத்தை எஸ் ஜே சூர்யா இயக்கியிருந்தார்.

நான் ரொம்ப ஸ்மார்ட் என கூறி படு செக்ஸியான புகைப்படத்தை வெளியிட்ட துப்பாக்கி பட நடிகை – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் இது தான்.!

சமீபத்தில் இப்படம் கே டிவியில் ஒளிபரப்பானது. ரசிகர்கள் இதனை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினர். அப்போது இதுவரை பலரும் பார்த்திரத புகைப்படத்தையும் வைரலாக்கி வந்தனர்.

அது அஜித்தும் எஸ் ஜே சூர்யாவும் வாலி படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக..

Ajith in Unseen Picture in Vaali
Ajith in Unseen Picture in Vaali