Top 5 Movies of Thala Ajith

வசூல் வேட்டையாடிய அஜித்தின் டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Ajith in Top5 Collection Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படம் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெறும் பல்வேறு சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தல அஜித் நடிப்பில் வெளியாகி வசூலில் மாஸ் காட்டிய 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. விஸ்வாசம் – ரூபாய் 140.6 கோடி
  2. வேதாளம் – ரூபாய் 84.75 கோடி
  3. விவேகம் – ரூபாய் 84 கோடி
  4. நேர்கொண்ட பார்வை – ரூபாய் 78.75 கோடி
  5. ஆரம்பம் – ரூபாய் 63 கோடி

வலிமை படத்திற்கு பிறகு இந்த லிஸ்ட்டில் எப்படியான மாற்றங்கள் ஏற்படும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.