தார் பாலைவனத்தில் ஹாயாக தல அஜித் ரெஸ்ட் எடுக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Ajith in Thar Dessert : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்டபார்வை என்ற திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் 2202 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார்.

முருகப்பெருமானின் ஏழாம்படை வீடு.!

தார் பாலைவனத்தில் ஹாயாக ரெஸ்ட் எடுக்கும் தல அஜித் - இணையத்தை கலக்கும் புகைப்படம்.!!

வலிமை படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து கொடுத்த தல அஜித் பைக் எடுத்துக்கொண்டு வட இந்திய சுற்றுலா சென்றுள்ளார். இந்தியா பாகிஸ்தான் பார்டரில் ராணுவ வீரர்களுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலான அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பைக்கில் உலா வந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.

உயிர் உள்ளவரை அவருக்கு நான் அடிமை! – Actor Bonda mani Speech

அதன் தொடர்ச்சியாக தற்போது தல அஜித் தார் பாலைவனத்தில் ஹாயாக ரெஸ்ட் எடுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.