வலிமை சூட்டிங்கிற்காக தல அஜித் ரஷ்யாவிற்கு சென்றுள்ளார். ரஷ்ய ஹேர் போட்டியில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Ajith in Russia Airport : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மறக்க மாட்டோம், உங்களை வேட்டையாடுவோம் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காட்டம்

வலிமை சூட்டிங்கிற்காக ரஷ்யாவில் அஜித்.. ஏர்போர்ட்டில் இருந்து லீக்கான புகைப்படங்கள் - செம ஸ்மார்ட் தல.!!

படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிவடைந்து விட்டன. இன்னும் சில தினங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பில் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக தல அஜித் ரஷ்யா சென்றுள்ளார்.

ரசிகையின் குழந்தையை தூக்கிக் கொஞ்சிய நயன்தாரா – Cute Moments

தற்போது ரஷ்யா ஏர்போர்ட்டில் தல அஜித் ஸ்மார்ட்டான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.