Ajith in Ramya Pandian Home Function

ரம்யா பாண்டியன் வீட்டிற்கு அஜித் சென்றது குறித்து அவரே ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Ajith in Ramya Pandian Home Function : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற படத்தில் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பின்னர் சில படங்களில் மட்டுமே நடித்தார். இவரது நடிப்பில் இறுதியாக ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் வெளியானது.

சினிமாவில் நடிக்கும் எண்ணமில்லை, எனது கடைசிப் போட்டி, சென்னையில் நடைபெறும் : டோனி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ், குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் சிறுவயதில் இருக்கும் போதே அஜித் எங்கள் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அனைவரிடமும் பொறுமையாக நின்று பேசினார்.

அவரால மட்டும் தான் இந்த படம் பண்ண முடியும் – Actress Sanchita Shetty Speech | BagheeraTrailer Launch

தளபதி விஜயை நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன். விஜய் என்றால் யங்க் அஜித் என்றால் கிங் என அதிரடியாக பேசியுள்ளார் ரம்யா பாண்டியன்.