முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் என்று கைவிடப்பட்ட மிரட்டல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Ajith in Mirattal First Look Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

கிட்டத்தட்ட 15 வருடங்களாக இந்தப் படம் பற்றி எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் படக்குழு வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் வரும் ஜூலை 15 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கூறப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

இதனால் அஜித் ரசிகர்கள் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்னர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படமான மிரட்டல் படத்தின் அப்போதைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது.

எங்க Family-ல எல்லோருக்கும் Corona! – Actress Sona Latest Press Meet | HD covid 19 news

இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.