செம கெத்தான லுக்கில் அஜித்குமார் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Ajith in Mass Photo from AK 61 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார்.

செம கெத்தான லுக்கில் அஜித் குமார்.. இணையத்தை பிடிக்க வைத்த லேட்டஸ்ட் போட்டோ

தற்காலிகமாக ajith 61 ஒன்று என பெயரிடப்பட்டுள்ள இந்த பாலத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்க ஜான் கொக்கன் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் அஜித் ஹீரோ வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

செம கெத்தான லுக்கில் அஜித் குமார்.. இணையத்தை பிடிக்க வைத்த லேட்டஸ்ட் போட்டோ

இந்த படத்திற்காக அஜித் குமார் மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.