யுகே யில் செம மாஸ் லுக்கில் அஜித் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். ‌

UK-ல் செம மாஸ் லுக்கில் தல அஜித் - இணையத்தில் வைரலாகும் மாஸ் போட்டோ

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது ஓய்வெடுக்க அவர் பைக்கில் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார். யூகே, யூரோப் போன்ற நாடுகளை சுற்றி வருகிறார்.

UK-ல் செம மாஸ் லுக்கில் தல அஜித் - இணையத்தில் வைரலாகும் மாஸ் போட்டோ

இந்த நிலையில் அஜித் செம மாஸான லுக்கில் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகி வருகின்றன.