அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இந்த படத்தை தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் தயாரிப்பில் உருவாக்கி வரும் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார்.

நம்ப தலயா இது?? செம ஸ்வாஹா, ஸ்டைலா இருக்காரே.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.!!

இந்த படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையே தற்போது வெளிநாடுகளுக்கு பைக்கில் சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில் தற்போது அஜித் அவர்கள் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் செம ஸ்டைலாக அழகாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

நம்ப தலயா இது?? செம ஸ்வாஹா, ஸ்டைலா இருக்காரே.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.!!

நம்ப அஜித்தா இது என பலரும் ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.