இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு தல அஜித் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith in India Pakistan Border : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வள்ளியம்மை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் திரைப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

உலகக் கோப்பை மேட்ச் : ஓமனை வீழ்த்துமா, இன்று வங்காளதேசம்.?

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தேசியக்கொடியுடன் தல அஜித்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

படத்தினை போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க பல்வேறு திரையுலக பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.

BIGG BOSS-ல சிலப்பேர் நடிக்குறாங்க.., கமல் Sir சண்டை போடணும் – Siddarth Open Talk..! | Agadam |Tamil

இந்த நிலையில் தற்போது தல அஜித் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சென்று ராணுவ வீரர்களை சந்தித்துள்ளார். மேலும் கையில் தேசிய கொடியுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தேசியக்கொடியுடன் தல அஜித்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்