Ajith in F2 Car Race Photos

இன்டர்நேஷனல் கார் ரேஸில் தல அஜித் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Ajith in F2 Car Race Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தல அஜித் நடிகராக மட்டுமல்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்டவைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். பல போட்டிகளில் இவர் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

இன்டர்நேஷனல் கார் ரேஸில் தல அஜித் - இணையத்தை கலக்கும் தெறி மாஸ் புகைப்படங்கள்

இந்த நிலையில் தற்போது கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற இன்டர்நேஷனல் f2 கார் ரேஸில் தல அஜித் பங்கேற்று வெற்றி பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றன. வலிமை குறித்த அப்டேட் எதுவும் இல்லாமல் தவித்து வரும் அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து ஆறுதல் தேடி வருகின்றனர்.

இன்டர்நேஷனல் கார் ரேஸில் தல அஜித் - இணையத்தை கலக்கும் தெறி மாஸ் புகைப்படங்கள்