Ajith in Different Look in Valimai

தலையில் கலர் கலரான தலப்பாக்கட்டி, கழுத்தில் பூமாலை என வித்தியாசமான கெட்டப்பில் அஜித் குமார் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வினோத்.

Ajith in Different Look in Valimai : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரோஷி நடித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக இருந்த இந்தத் திரைப்படம் தமிழகத்தின் விதிக்கப்பட்ட கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

சிறந்த நல்ல படங்களில் இதுவும் ஒன்னு – Sila Nerangalil Sila Manidhargal Stars Review | VishalVenkat

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து : ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

இப்படியான நிலையில் தல அஜித் கலர் கலரான தலப்பாக்கட்டுடன் கழுத்தில் பூமாலை என வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று எனத் பெயரில் இயங்கி வரும் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இது வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படமாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.