Ajith in Bike Wheeling

பைக்கில் வேலை செய்ய வைத்தல் ஆகிப் போய் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

Ajith in Bike Wheeling : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தில் அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக அமைதி காத்து வந்த படக்குழு அஜித் பிறந்த நாளான மே 1ஆம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதற்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங்கில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது தல அஜித் பைக் வீலிங் செய்யும் புதிய வலிமை கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.