Ajith in Attagasam
Ajith in Attagasam

Ajith in Attagasam – அஜித்துக்கு ஒரு அட்டகாசமான கதை இருக்கு என நயன்தாராவின் பட இயக்குனர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தல அஜித். சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி தனக்கென தனி வழியை உருவாக்கி வாழ்ந்து வருகிறார்.

இவரை இயக்க வேண்டும், இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலான நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் உண்டு. அந்த அதிர்ஷ்டம் எச். வினோத்திற்கு வெகு விரைவில் கிடைத்து விட்டது.

தற்போது மா, லட்சுமி உள்ளிட்ட குறும்படங்களை இயக்கி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த சர்ஜுன் பேட்டி ஒன்றில் அஜித்திற்கு என்னிடம் கதை உள்ளது என கூறியுள்ளார்.

இவர் தற்போது நயன்தாராவை வைத்து ஐரா படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.