Ajith in Annathae Movie
ரஜினிகாந்த் படத்தில் அஜித் சிறிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Ajith in Annathae Movie : தமிழ் சினிமாவின் முண்ணனி இயக்குனர்களில் ஒருவர் சிறுத்தை சிவா.

அஜித்தின் நெருங்கிய நண்பரான இவர் அஜித்தை வைத்து தொடர்ச்சியாக நான்கு படங்களை இயக்கியதை தொடர்ந்து தற்போது ரஜினியை வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அஜித் உங்களுக்கு தான் தல எல்லாம்.. எனக்கு – பிக் பாஸ் வனிதா ஓபன் டாக்

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சதிஷ், சூரி என பலர் இணைந்து நடித்து வரும் இப்படத்தில் தல அஜித்தும் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா அஜித்தின் நெருங்கிய நண்பர் என்பதால் இதற்கு ஒப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. இப்படியாக ஒரு தகவல் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

இது மட்டும் உறுதியானால் ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.