Ajith in Aeronautical Research
Ajith in Aeronautical Research

பக்கா யங் லுக்கில் ஆளில்லா விமான சோதனையில் தல அஜித் ஈடுபட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Ajith in Aeronautical Research : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

நடிப்பைத் தாண்டி ஏரோநாட்டிக்களில் ஆர்வமுடையவர். அதே போல் பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்.

எஸ்.டி.ஆர் ரிட்டன்…கொண்டாடும் ரசிகர்கள்… வைரல் சிம்புவின் புகைப்படங்கள்

அதுபோல் பிரியாணி சமைப்பதில் அதிக ஆர்வம் உடையவர். தற்போது இவர் தீனா பட ஒளிப்பதிவாளருடன் இணைந்து ஏரோநாட்டிக்கல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்றை நடிகர் அஸ்வின் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அஜித் பல ஆண்டுகளுக்கு முன்பு யங்கான லுக்கில் அதிக ஆர்வத்துடன் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ