தல அஜித் நடிப்பில் வெளியான 7 ஆல் டைம் பெஸ்ட் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Ajith in 7 All Time Best Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை‌ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

நீரஜ் பெயர் கொண்டவர்களுக்கு, 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்

அஜித் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஆல்டைம் பெஸ்ட்டான 7 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Lion Always A Lion.., Kamal Haasan-ஐ புகழ்ந்து தள்ளிய Director Lokesh Kanagaraj..! | Vikram | Tamil

  1. காதல் கோட்டை
  2. தீனா
  3. வரலாறு
  4. வீரம்
  5. என்னை அறிந்தால்
  6. மங்காத்தா
  7. நேர்கொண்ட பார்வை