Ajith in 11 Best Collection Movies
Ajith in 11 Best Collection Movies

தல அஜித்தை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற 11 புகைப்படங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

Ajith in 11 Best Collection Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் இதுவரை 59 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் தற்போது 60-வது திரைப்படமாக உருவாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய 18+ திரைப்படங்கள் – லிஸ்ட் இதோ!

வலிமை என்ற பெயரில் உருவாகி வரும் இந்தப் படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

அஜித் நடிப்பில் வெளியான படங்களில் வெற்றி படங்களுக்கு இணையாக பல படங்கள் தோல்வியும் அடைந்துள்ளன.

இருப்பினும் அஜித்தை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற திரைப்படங்களாக 11 படங்கள் பார்க்கப்படுகின்றது.

விஜய்யை சூப்பர் ஸ்டார் என கூறிய நடிகை, அஜித்தை பற்றி என்ன சொல்லி இருக்கார் பாருங்க – உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

அவை என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

1. காதல் கோட்டை
2. ஆசை
3. அமர்க்களம்
4. தீனா
5. வில்லன்
6. வரலாறு
7. பில்லா
8. மங்காத்தா
9. வீரம்
10. வேதாளம்
11. விஸ்வாசம்