பத்தாவது முறையாக அஜித்தின் திரைப்பயணத்தில் V சென்டிமென்ட் தொடர்கிறது.

பத்தாவது முறையாக அஜித்தின் திரைப்பயணத்தில் V சென்டிமென்ட் தொடர்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகும் படங்களுக்கு வி என்ற எழுத்தில் தலைப்பு வைத்து வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது பத்தாவது முறையாக அஜித்தின் படத்திற்கு என்ற எழுத்து தொடங்கும் பெயரை டைட்டிலாக வைத்துள்ளனர்.

இதற்கு முன்னதாக அஜித்தின் திரைப்பயணத்தில் வி என்ற எழுத்தில் வெளியான திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஆமாம் அஜித் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாக உள்ள படத்திற்கு விடா முயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

• Vanmathi

• Vaali

• Villain

• Varalaru

• Veeram

• Vedhalam

• Vivegam

• Viswasam

• Valimai

• VidaaMuyarchi

வி என்ற எழுத்தில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வெற்றியையும் வசூலையும் பெற்ற நிலையில் இந்த விடாமுயற்சி திரைப்படமும் நல்ல வெற்றியை பெறும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.