Ajith and Nayanthara

Ajith and Nayanthara : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் தல அஜித் செய்த உதவி குறித்து பேசிய தகவல் ஒன்று சமூக வளையதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நயன்தாரா.

விஜய் டாப்ல இருக்கார், ஆனால் அஜித் சினிமாவிலே இல்லை? – பிரபல நடிகை ஓபன் டாக்.!

இவர் ஏற்கனவே அஜித்துக்கு ஜோடியாக பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஏகன் பட ஷூட்டிங் ஏற்காட்டில் நடந்துள்ளது.

அந்த ஷூட்டிங்கை முடித்து விட்டு நயன்தாரா அன்றே சத்யம் பட ஷூட்டிங்கிற்காக சென்னை வர வேண்டியுள்ளது.

விஸ்வாசம் 50-வது நாள் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் பார்த்த வேலை – புகைப்படத்துடன் அம்பலப்படுத்திய தியேட்டர் உரிமையாளர்.!

இதனால் தல அஜித் தன்னுடைய காரிலேயே சென்று விடுமாறு கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நயன்தாராவின் பாதுகாப்பிற்காக தன்னுடைய கார் ட்ரைவரையும் அனுப்பி வைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.