வலிமை படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளது நேற்று வெளியான தீம் பாடல்.

Ajith Getup in Valimai Theme Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

வலிமை படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா?? சந்தேகத்தை கிளப்பிய தீம் பாடல்.. வைரலாகும் புகைப்படங்கள்

இந்த படத்தில் இருந்து தீம் பாடல் ஒன்று நேற்று இணையத்தில் வெளியானது. இந்த பாடலில் அஜித்குமார் நரைத்த முடியுடன் ஒரு கெட்டப்பிலும், நரைக்காத முடியுடன் ஒரு கெட்டப்பில் இருக்கிறார்.

வலிமை படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா?? சந்தேகத்தை கிளப்பிய தீம் பாடல்.. வைரலாகும் புகைப்படங்கள்

இதனை பார்த்த ரசிகர்கள் வலிமை படத்தில் அஜித்துக்கு இரட்டை கதாபாத்திரமா? எனக் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். மேலும் அஜித் இரு வேறான கெட்டப்புகளில் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.