Ajith Funny Speech
என் மூஞ்சிய பார்த்து உங்களுக்கு போர் அடிச்சுடுச்சா என தல அஜித் கிண்டலாக பேச சுற்றி இருந்த பிரபலங்கள் குலுங்க குலுங்க சிரித்துள்ளனர்.

Ajith Funny Speech : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களுக்கு முன்பாக சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக 4 படங்களில் நடித்திருந்தார்.

போடா போடி படத்துக்கு பிறகு 4 ஆண்டுகள் நடிக்காதது ஏன்? – அதிர்ச்சி உண்மையை வெளியிட்ட வரு.!

விஸ்வாசம் பட ஷூட்டிங்கின் போது மீண்டும் எப்போது படம் பண்ணலாம் என சிறுத்தை சிவாவிடம் கேட்டுள்ளார் அஜித்.

அதற்கு சிவா ஏன் சார் உங்களுக்கு போர் அடிக்கலையா? என கேட்க ஏன் உங்களுக்கு என் மூஞ்சிய பார்த்து போர் அடிச்சிடுச்சா என பதிலுக்கு ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.

இதனை கேட்டதும் பக்கத்தில் இருந்து தம்பி ராமையா உட்பட பலரும் குலுங்கி குலுங்கி சிரித்துள்ளனர் . இதனை சிவாவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.