Ajith Fans Wishes to Master
மாஸ்டர் வெற்றியடைய அஜித் ரசிகர்கள் செய்த செயல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

Ajith Fans Wishes to Master : தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் எலியும் பூனையுமாக இருந்து வருகின்றனர்.

யார் யாரை காப்பி அடித்தது? கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு விஜயையும் வம்பிழுத்த மீரா மிதுன், வச்சி செய்யும் நெட்டிசன்கள் – அவர் பார்த்த வேலைய நீங்களே பாருங்க.!

இருப்பினும் சில ரசிகர்கள் இருவரையுமே நேசிக்கின்றனர். அப்படி தான் அஜித் ரசிகர்கள் மதுரை பகுதியில் மாஸ்டர் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி பேனர் வைத்துள்ளனர்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.