RRR படக்குழுவினரை எச்சரித்து அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith Fans Warning to RRR Team : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து உள்ளார்.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துடன் RRR திரைப்படம் மோத உள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் இதோட உங்க கேம் முடிந்தது என RRR படக்குழுவினரை எச்சரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

விடை பெறும் ஹர்பஜன் சிங்கிற்கு, கோலி-டிராவிட் புகழாரம்

இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவ விட்டு வருகின்றனர்.

படத்துல Fight மிரட்டி இருக்காங்க – Rocky Day 3 Common Audience Review | Vasanth Ravi