பீஸ்ட் சூட்டிங் ஸ்பாட் போட்டோவால் அஜித் ரசிகர்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர்.

Ajith Fans vs Vijay Fans Trends : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தல தோனி தளபதி தளபதி விஜய்யை பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று சந்தித்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதனை தல தளபதி சந்திப்பு என சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்தனர்.

திருவோணம் திருவிழா : இதில், தமிழர் பண்பு என்ன?

இதனால் கடும் கோபமடைந்த அஜித் ரசிகர்கள் ஒரே தல அஜித் தான் என்ற டேக்கை உருவாக்கி அதற்கு போட்டியாக டிரெண்ட் செய்துள்ளனர்.

Valimai & Maanaadu இரண்டாவது சிங்கிள் எப்போது Release? – அப்டேட் சொன்ன Venkat Prabhu! | HD