Ajith Fans Vs Varalaxmi Sarathkumar
Ajith Fans Vs Varalaxmi Sarathkumar

வரலட்சுமி சரத்குமார் பதிவிட்ட பதிவுகள் தலனா யாருனு தெரிஞ்சுட்டு வந்து பேசு என அஜித் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Ajith Fans Vs Varalaxmi Sarathkumar : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். நாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மேலும் இவர் சர்க்கார் திரைப்படத்தின் தளபதி விஜய்க்கு வில்லியாக நடித்திருந்தார்.

தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜூலை 7ஆம் தேதி டோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற இருப்பதால் அதுகுறித்த காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

மரியாதை இல்லாமல் அஜித்தை பற்றி மீரா மிதுன் பதிவிட்ட ட்வீட்.. கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்.!

மேலும் அந்தப் பதிவில் தல தோனி என குறிப்பிட்டிருந்தார். இதனால் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

வரலட்சுமியின் இந்த பதிவில் தலனா அதை அஜித் மட்டும் தான் முதல்ல அத தெரிஞ்சிட்டு வந்து பேசு என்ன கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://twitter.com/varusarath/status/1276870203511468033?s=19

இந்த பதிவில் தோனியின் ரசிகர் ஒருவர் தேங்க்ஸ் பிரதர் என கமெண்ட் அடித்துள்ளார். இதை வைத்து அஜித் ரசிகர்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

https://twitter.com/akshayMSDian07/status/1276870625835905024?s=19
https://twitter.com/Rohit45947478/status/1276895612965773314?s=19
https://twitter.com/ThalaValimai15/status/1277069123919310849?s=19
https://twitter.com/Mars_Pathi/status/1276872070731833344?s=19