Ajith Fans Service | Ajith fans Socila Service, People says Thanks to Thala Ajith Kumar.! | Kollywood Cinema news | Tamil Cinema News
சென்னையில் தண்ணீர் பிரச்சனை தலை விரித்தாடும் நிலையில் அஜித் ரசிகர்கள் செய்துள்ள செயல் பொது மக்களை நெகிழ வைத்துள்ளது.

Ajith Fans Service : தமிழ் சினிமாவில் பிரபல முண்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் மக்களுக்காக இதுவரை பல உதவிகளை செய்துள்ளார், ஆனால் அவர் செய்வது எதையுமே அவர் வெளிகாட்டி கொளவதில்லை. இதனை தான் சமீபத்தில் ஜோதிகா அளித்த பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

தப்பான தல ரசிகர்களின் கணக்கு, அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!

அஜித்தை போலவே அஜித் ரசிகர்கள் தற்போது செய்துள்ள செயல் அஜித்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. ஆம் வடசென்னை மக்களுக்காக தல ரசிகர்கள் தினம் ஒரு லாரி தண்ணீரை சப்ளை செய்கின்றனர்.

இதனை பார்த்த மக்கள் அஜித்திற்கு நன்றிகளை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.