Ajith Fans Request to Twitter
Ajith Fans Request to Twitter

விஜய் ஃபேன்ஸ் கள்ளாட்டம் ஆடுறாங்க உடனே நடவடிக்கை எடுங்கள் என ட்விட்டர் நிறுவனத்திற்கு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ajith Fans Request to Twitter : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு நேற்று 46 ஆவது பிறந்த நாள்.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் விஜய்க்கு வாழ்த்து கூறி வந்தனர். மேலும் விஜய்யின் பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்ட ஹாஸ்டேக் 10 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட்டுகளை பெற்று புதிய சாதனை படைத்தது.

தமிழ் சினிமாவில் பிறந்தநாள் ஹாஸ்டேக்கில் அதிகமான ட்வீட்களை பெற்ற ஒரே நடிகர் விஜய் என்ற பெருமையை பெற்றார்.

600 மில்லியன் பேர் பார்த்து ரசித்த குளியல் வீடியோ, நன்றி கூறிய மீண்டும் வீடியோ வெளியிட்ட நடிகை – இதோ அந்த வீடியோ.!

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து அஜித் ஃபேன்ஸ் கிளப் என்ற பக்கத்தில் இருந்து ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது . @Twitter வணக்கம் சார்.

இந்தியாவில் மொத்தம் 12 மில்லியன் மக்கள் தான் ட்விட்டர் யூஸ் பண்றாங்க. ஆனா @actorvijay பேன்ஸ் 10.5 மில்லியன் ட்வீட்ஸ் போட்டுருக்காங்க. நீங்க தான் இதற்கு நடவெடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் தல பேன்ஸ் எல்லாரும் ட்விட்டர் விட்டு வெளியேறுவோம் 😎 என தெரிவித்துள்ளனர்.

அஜித் ரசிகர்களின் இந்த புகாரை பார்த்த விஜய் ரசிகர்கள் அப்பனா உடனே ட்விட்டரில் இருந்து வெளியேறுங்க என பதில் அளித்து வருகின்றனர்.

https://twitter.com/ThalaAJlTH_FC/status/1275309242451398658?s=19
https://twitter.com/viper_entry/status/1275309967264739328?s=19
https://twitter.com/sramesh6698/status/1275329058079936513?s=19