விஜய்யின் பிறந்தநாளில் தல அஜித் ரசிகர்கள் மாஸ் காட்டி ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
Ajith Fans Celebration in Vijay Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இன்று தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ரசிகர்கள் அனைவரும் விஜய்யின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அஜித், சூர்யா, தனுஷ், என அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் விஜய்க்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
விஜயின் பிறந்த நாள் கொண்டாட்டம் ட்ரெண்டிங்கில் நேற்று இரவில் இருந்தே இடம் இடம் பிடித்திருந்தது. இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் #NonpareilThalaAJITH என்ற ஹாஸ்டேக் மூலமாக உங்களுடைய கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தற்போது இந்த டேக் 1 மில்லியன் ட்வீட்டுகளை தாண்டி டிவிட்டர் டண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் மீண்டும் வெறித்தனமான ட்வீட் செய்து அஜித்தை பின்னுக்கு தள்ள முயன்று வருகின்றனர்.
அஜித்தை பற்றி ரசிகர்கள் சொல்லும் சில கமெண்ட்ஸ்