Ajith
தல அஜித்தின் மகளின் பிறந்த நாளை தல ரசிகர்கள் டாப் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். இவருடைய மகள் அனோஷ்கா அஜித் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதனால் தல அஜித் ரசிகர்கள் #HBDAnoushkaAjith என்ற ஹேஸ்டேக் மூலமாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் தற்போது இந்த ஹேஸ்டேக் தான் டாப் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.