Ajith Fans Blast
Ajith Fans Blast

அஜித்தை பற்றி மரியாதை இல்லாமல் மீரா மிதுன் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ajith Fans Blast : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் கடந்த மே ஒன்றாம் தேதி தன்னுடைய பிறந்தநாள கொண்டாடினார்.

ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அஜித்திற்கு வாழ்த்துக் கூறி வந்தனர். மீரா மிதுனும் வாழ்த்து கூறி இருந்தார்.

கவர்ச்சி ஆட்டத்தை நிறுத்தாத மீரா மிதுன், ஒரேயடியாக ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கிய நெட்டிசன்கள் – என்ன செய்திருக்கிறார்கள் பாருங்க.!

ஆனால் அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவில் என்னுடைய முதல் படமே உங்களுடன் தான். ஆனால் துரதிஷ்டவசமாக நான் நடித்த காட்சிகள் திரையில் வரவில்லை என என்னை அறிந்தால் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த பதிவில் என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன் அஜித் என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

என்னது அஜித்தா? மரியாதை தெரியாதா? அவரு எவ்வளவு பெரிய லெஜன்ட் எல்லாரும் சார், தல என மரியாதையோடு சொல்றாங்க.. ஆனா நீ இப்படி பேசுற என அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

https://twitter.com/meera_mitun/status/1256225784718598145?s=19

https://twitter.com/cmotamlnadu/status/1256252117922099200?s=19