எங்க தலைய புகழ்ந்து பேச நீங்க யாரு என வலிமை குறித்து பதிவிட்ட சாந்தனுவை ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

Ajith Fans Blast Shantanu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தாலும் இவரது ரசிகர்கள் இப்போது எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

எங்க தலைய புகழ நீங்க யாரு?? வலிமை அஜித் குறித்து பேசிய சாந்தனுவை கிழித்து தொங்கவிட்ட ரசிகர்கள்.!!
விவசாயியின் 5 மகள்களும் சாதனை : முதல்வர் உள்பட பிரபலங்கள் வாழ்த்து

இவர்களது சண்டைகளுக்கு இடையே பல நடிகர்கள் பலிகடாவாகிய சம்பவங்களும் நிறைய உண்டு. தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் நடிகர் சாந்தனு என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் தாலி எடுத்துக்கொடுத்து தான் இவருடைய திருமணம் நடைபெற்றது.

அதேபோல் விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் வலிமைப்படுத்தும் தல அஜித் லுக் போஸ்டரை வெளியிட்டு இந்தப் புகைப்படத்தில் அஜித்தின் சூப்பராக இருக்கிறது என சாந்தனு பதிவு செய்திருந்தார்.

Sambavam Short Film | Director & Written K.Aaron | AASH Studios | Densy | P. Mohamed Hussain | HD

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் என் தலைய புகழ நீங்க யாரு நீங்கதான் விஜய் ரசிகர் ஆச்சே என திட்டி தீர்த்தனர். இதனால் நடிகர் சாந்தனு ட்விட்டரில் எதை சொன்னாலும் தப்பாகவே இருக்கிறது. அதை வைத்தே என்னை டார்கெட் செய்கிறார்கள் என பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தில் அஜித் இல்லை எனக்கு பிடித்திருந்தது அதனால் தான் நான் அந்த பதிவை பதிவு செய்தேன் என கூறி இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.