வலிமை படத்தில் அப்டேட் கேட்டு சாமியையும் விட்டுவைக்கவில்லை அஜித் ரசிகர்கள்.

Ajith Fans Atrocities on Valimai Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அநியாயம் பண்றாங்கப்பா.. சாமியையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள் - என்ன காரியம் பண்ணி வச்சு இருக்காங்க பாருங்க.!!

இதுவரை படத்தின் டைட்டிலை மட்டும் அறிவித்துள்ள படக்குழு ஒன்றரை வருடமாக எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது. இதனால் கடுப்பான அஜித் ரசிகர் அனைத்து பிரபலங்களிடம் கட்சித் தலைவர்களிடமும் வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர். கிரிக்கெட் வீரர்களிடமும் வலிமை அப்டேட் கேட்கத் தவறவில்லை.

விண்வெளிப் பயணத்தில், இந்திய வம்சாவளிப் பெண் சிரிஷா : குவிகிறது வாழ்த்துகள்

இப்படியான நிலையில் சாமி ஆடும் பெண் ஒருவரிடம் வலிமையாக கொடுங்க என அஜித் ரசிகர்கள் கேட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அநியாயம் பண்றிங்கப்பா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Aamir Khan Divorce | Kajal Wedding Stop | Aishwarya Rajesh | Beast Shooting B’Day | Thalapathy Vijay