Ajith Fans Atrocities in Football Match

ஐரோப்பாவில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் அஜித் ரசிகர்கள் வலிமையாக்க கெட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith Fans Atrocities in Football Match : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படக்குழு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக படம் பற்றி எந்தவித தகவலும் வெளியிடாமல் இருந்து வருகிறது.

கால்பந்துப் போட்டி : கொலம்பியாவை, அர்ஜென்டினா அணி வீழ்த்தியது எப்படி?

இதனால் அரசியல் தலைவர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரிடமும் அப்டேட் கேட்டு வருகின்றனர். அவ்வளவு ஏன் சாமி ஆடும் ஒரு நபரிடம் கூட வலிமை அப்டேட் கொடுங்க என கேட்டனர்.

சென்னையில் Suirya 40 படப்பிடிப்பு – படக்குழுவினருக்கு சூர்யா சொன்ன அறிவுரை! | Pandiraj | D.Imman

இந்த நிலையில் தற்போது ஐரோப்பாவில் நடந்த கால்பந்தாட்ட விளையாட்டு போட்டியை பார்க்க சென்ற அஜித் ரசிகர் வலிமை அப்டேட் கேட்டு பதாகையை தூக்கி காட்டியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.