அஜித் அவ்வளவு சொல்லியும் கொஞ்சம் கூட மதிப்பே இல்லையா என யாஷிகாவின் ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

Ajith Fans Angry on Yashika Anand Tweet : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரை ரசிகர்கள் அனைவரும் தல என அன்போடு அழைத்து வந்த நிலையில் கடந்த வாரம் இவர் இனி தன்னை தல என்ற பட்ட பெயரை வைத்து அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து இருந்தாலும் அஜித்தின் பேச்சுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களை தாங்களாகவே மாற்றிக்கொண்டு வருகின்றனர்.

அஜித் அவ்வளவு சொல்லியும் கொஞ்சம்கூட மதிப்பில்லை.. யாஷிகாவின் ட்வீட்டால் கடுப்பான ரசிகர்கள்.!!

இந்த நிலையில் பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தல அஜித் என குறிப்பிட்டு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் அவர் சொன்ன வார்த்தைக்கு கொஞ்சம் போச்சு மதிப்பு கொடுக்கலாம் யாஷிகாவை வசை பாடி வருகின்றனர்.

உங்க பொண்ணு Guest Role நடித்தது ஏன் Director Priyadarshan Reveals Marakkar Movie Secrets

அஜித் அவ்வளவு சொல்லியும் கொஞ்சம்கூட மதிப்பில்லை.. யாஷிகாவின் ட்வீட்டால் கடுப்பான ரசிகர்கள்.!!
பவானி கூடுதுறையில் பரிகார பூஜை : பொதுமக்களுக்கு அனுமதி

யாஷிகா ஆனந்த் பதிவு செய்துள்ள இந்த பதிவு ரசிகர்களை கடும் கோபமாக்கி உள்ளது.