Viswasam

Ajith Fan Video : அடடடா என்ன ஆட்டம்.. அஜித்தையே தூக்கி சாப்பிட்டயே மா என ரசிகர்களே வியக்கும் வண்ணத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தல 59 படத்தின் நாயகியின் கவர்ச்சி போட்டோஷூட் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

தல அஜித் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் விஸ்வாசம். 25 நாட்களை கடந்தும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு வரவேற்பு குறையவில்லை.

தொடர்ந்து வசூல் வேட்டையாடி சாதனை படைத்து வரும் நிலையில் தற்போது குட்டி ரசிகை ஒருவர் அடிச்சு தூக்கு பாடலுக்கு அஜித்தை போலவே நடனமாடியுள்ளார்.

விஜய் மீது இப்படியொரு வெறியா? பிறந்த குழந்தையை வைத்து ரசிகர்கள் செய்த வேலை – புகைப்படத்துடன் இதோ.!

அந்த வீடியோவை தல ரசிகர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளையதள பக்கங்களில் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.