Ajith Fan Mems About Corona
Ajith Fan Mems About Corona

கொரானா வைரஸ் குறித்து அஜித் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith Fan Mems About Corona : இந்தியா முழுவதும் குருணை வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்து பல மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

மாஸ்டர் இன்டெர்வல் காட்சி குறித்து வெளியான தகவல், படம் செம மாஸா இருக்கும் போலயே, ஆனால்? – இதோ விவரம்.!

அதில் ஒன்று அஜித் ரசிகர்கள் உருவாக்கிய மீம்சும் உள்ளது. 90 கிட்ஸ் கல்யாணம் ஆகாமலேயே கொரானா வைரஸால் செத்துப் போயிடுவ போல இருக்கு என்ன புலம்புவது போல அந்த மீம்ஸ் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி.