இங்கிலாந்தில் நடந்த இந்தியா வெர்சஸ் இங்கிலாந்து கிரிக்கெட் மேட்ச்சில் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளார்.

Ajith Fan Atrocities in Cricket Match : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்கிறார். மேலும் பல நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன : தமிழக சுகாதாரத்துறை
 

ரசிகர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வலிமை பட அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

https://youtu.be/Thalapathy Vijay-காக ஒன்றாக இணையும் Kollywood Stars – என்ன காரணம்??

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.