Robo Shankar

Ajith Condition : ரோபோ ஷங்கருக்கு தல அஜித் ஸ்ட்ரிக்ட்டாக ஒரு கட்டளையிட அதனை ஷங்கரும் நிறைவேற்றியுள்ளார்.

தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், விவேக், ரமேஷ் திலக் என பலர் இணைந்து நடித்திருந்தனர்.

காமெடி நடிகரால் ஏற்பட்ட மாற்றம் – அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.!

விஸ்வாசம் படத்தின் மூலமாக அஜித்துடன் ரோபோ ஷங்கர் நெருக்கமானவராகவும் மாறி விட்டார்.

இதனால் அஜித் ஒரு நாள் பெப்பர் சிக்கன் சமைத்து ரோபோ ஷங்கருக்கு கொடுத்துள்ளார். கூடவே ஒரு கண்டிஷனையும் போட்டுள்ளார்.

அது என்னவென்றால் நீங்களும் பெப்பர் சிக்கனை சமைத்து உங்களது குடும்பத்தாருக்கு பரிமாற வேண்டும். அதனை வீடியோ எடுத்து எனக்கு காண்பிக்க வேண்டும் என்றுள்ளார்.

தல 59-ஐ விடுங்க, தல 60 ஹீரோயின் யார் தெரியுமா? – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்கள்.!

தல அஜித் சொல்லிட்டாரே என மறுக்கவும் முடியாமல் மீறவும் முடியாமல் ரோபோ ஷங்கரும் இதனை செய்து அதனை விடியோவாக எடுத்து அஜித்திற்கு காண்பித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.