அஜித் 62 விஷயத்தில் விக்னேஷ் சிவனுக்கு அஜித் கண்டிஷன் போட்டுள்ளார்.

Ajith Condition to Director Vignesh Shivan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக அஜித் 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

அஜித் 62 விஷயத்தில் விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட கண்டிஷன்.. அப்போ படம் இப்படி தான் இருக்குமோ.!!

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் 62 விஷயத்தில் விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட கண்டிஷன்.. அப்போ படம் இப்படி தான் இருக்குமோ.!!

இந்த நிலையில் அஜித் விக்னேஷ் சிவனுக்கு படத்தில் எக்காரணம் கொண்டும் அரசியல் சார்ந்த வசனங்கள் காட்சிகள் இருக்கக் கூடாது என கண்டிசன் போட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.