Ajith Comment About NKP | Nerkonda Paarvai Movie! | Boney Kapoor | H Vinoth | Kollywood Cinema News | Tamil Cinema News | NKP FDFS
நேர்கொண்ட பார்வை படம் தோற்றாலும் ஜெயித்தாலும் கவலையில்லை என தல அஜித் எச். வினோத்திடம் கூறியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Ajith Comment About NKP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்னும் மூன்றே நாட்களில் வெளியாக உள்ளது.

துப்பாக்கி சூட்டில் ஜெயித்த அஜித், நச்சுனு பாட்டெழுதிய பாடலாசிரியர் – வைரலாகும் வரிகள்.!

இப்படத்தை பற்றி தல அஜித் எச். வினோத்திடம் தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது படம் தோற்றாலும் ஜெயித்தாலும் எனக்கு கவலையில்லை. யார் என்ன கொண்டலடித்தாலும் அதை நான் கண்டு கொள்ள மாட்டேன்.

எப்போதும் என்னுடைய தொழில் மீது கவனத்தை செலுத்தி கொண்டு என்னுடைய பாதையில் சென்று கொண்டே இருப்பேன் என கூறியுள்ளார்.

தொடங்கிய வேகத்திலேயே விற்று தீர்ந்த NKP டிக்கெட்ஸ் – இன்னும் இதை கேட்டால் ஷாக்காகிடுவீங்க.!

மேலும் அஜித்தும் போனி கபூரும் சேர்ந்து இப்படத்தை பார்த்துள்ளனர். படம் சிறப்பாகவே வந்திருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் நம்பத் தகுந்த நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.