Ajith Claps For STR's Dance on Stage
Ajith Claps For STR's Dance on Stage

சிம்புவின் நடனத்தை கைத்தட்டி உற்சாகப்படுத்தியுள்ளார் தல அஜித். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Ajith Claps For STR’s Dance on Stage : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடிப்பில் இப்படம் உருவாக இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இவரது சில படங்களில் தல அஜித்தின் ரெபரன்ஸ் இடம் பெற்றிருக்கும்.

சம்மு என்னமா டிரஸ் இது?? சமந்தாவின் கவர்ச்சியால் கிறுகிறுத்துப் போகும் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்

இந்த நிலையில் தற்போது சிம்பு மேடையில் நடனமாடிய போது அஜித் கைதட்டி உற்சாகப்படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதனை அஜித் ரசிகர்களும் தீவிர ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர். வலிமை மற்றும் மாநாடு படத்திற்காக ஆவலுடன் காத்து இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/STR_360/status/1289834147679109124?s=19