Ajith Character Name in Valimai

வலிமை படத்தில் தல அஜித் பெயர் என்ன என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

Ajith Character Name in Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வலிமை இப்படத்தின் படப்பிடிப்புகளை தல அஜித் மீண்டும் பங்கேற்றுள்ளார்.

Popcorn box; Disposable cup for beverages with straw, film strip, ticket and clapper board. Detailed vector illustration. EPS10 file.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது வலிமை இப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பது தெரியவந்துள்ளது.

அதாவது வலிமை படத்தில் தல அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற பெயரோடு நடித்து வருகிறார் என கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து பீட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் இதுகுறித்து இந்தப் பெயரை ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/TFCTeamPage/status/1324211146228862977?s=20
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.