Ajith Bollywood Movie : அஜித்துடன் நடிக்க ஓபனாக வாய்ப்பு கேட்டுள்ளார் பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவர். இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார்.
பேட்மிண்டன் ஆட வந்த அஜித்தின் எளிமையால் பிரமித்த ஊழியர்கள் – வைரலாகும் வீடியோ!
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பிலேயே தான் அஜித் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகையான நீது சந்திரா அஜித் படத்தில் நடிக்க போனி கபூரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தல அஜித் பாலிவுட் வந்தால் அது பாலிவுட் சினிமாவிற்கு கிடைத்த ஆசிர்வாதம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
I would love to be a part of Actor Superstar #Ajith s action movie. He has always been my favourite action actor. Please convince him soon! That’s will be a blessing to Hindi cinema. Great Luck @BoneyKapoor ji ???????????? https://t.co/jEfjVvHxih
— Neetu N Chandra (@Neetu_Chandra) April 25, 2019