Ajith Birthday Special Video
Ajith Birthday Special Video

அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரசிகர்கள் மாஸ் அப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Ajith Birthday Special Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நாளை ( மே 1 ) தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

ரசிகர்களும் இதற்கான கொண்டாட்டங்களை திட்டமிட்டு வருகின்றனர். காமன் டிபி வெளியாகி வைரல் ஆனதைத் தொடர்ந்து தற்போது ஒரு மாஷ்ஷப் வெளியாகியுள்ளது.

அஜித், விஜய் கூட வேணா, இவரோட முத்த காட்சியில் நடிக்கணும்னா இப்பவே ரெடி – தமன்னா ஓபன் டாக்.!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை உருவாக்கி உள்ளனர்.

இதுவரை அஜித் நடித்த அனைத்துப் படங்களில் இருந்தும் மாஸான காட்சிகள் எடுக்கப்பட்டு இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

YouTube video