Ajith BirthDay

Ajith Birthday : தல அஜித்தின் பிறந்த நாள் குறித்து ஷாந்தனு தட்டிய டிவீட்டிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் எழுத்தாளருமான பாக்யராஜ் அவர்களின் மகன் ஷாந்தனு.

நடிகரும் சிறந்த டேன்சருமான இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகர். அவருடைய கையால் தாலி எடுத்து கொடுக்க தன்னுடைய மனைவி கழுத்தில் கட்டி திருமணம் செய்து கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

மேலும் இவர் பொங்கலுக்கு தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தை பார்த்து விட்டு பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.

அஜித்தின் மகள் இவ்ளோ வளர்ந்துட்டாரா? குட்டி தலயும் தான் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

இதனையடுத்து தற்போது தல அஜித்தின் பிறந்த நாளுக்காக அமெரிக்க வாழ் தமிழர்களில் டி- ஷர்ட் விற்பனை செய்து ட்ரெஸ்டிற்காக பணம் சேர்க்கும் முயற்சியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

விஜயின் ரசிகரான சாந்தனுவின் இந்த டீவீட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.