Ajith Birthday Celebration Cartoon Version
Ajith Birthday Celebration Cartoon Version

அஜித்தின் பிறந்த நாளை பிரபலங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது போல கார்ட்டூன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Ajith Birthday Celebration Cartoon Version : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய் சூர்யா தனுஷ் என பல்வேறு நடிகர்களின் ரசிகர்களும் அஜீத்துக்கு வாழ்த்து கூறி அவரை பற்றி பேசி வருகின்றனர்.

என்ன பங்காளிங்களா அடிச்சு தூக்கலாமா? அஜித்தின் பிறந்த நாளுக்காக இளம் இயக்குனர் வெளியிட்ட மரண மாஸ் வீடியோ.!

இந்த நிலையில் அஜித்தின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த கார்ட்டூன் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்தப் புகைப்படத்தில் அஜித்துக்கு விஜய் கேக் ஊட்டுகிறார். ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், சிம்பு என மொத்த திரையுலகமும் ஒன்றிணைந்து இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர்.

இதோ அந்த கார்ட்டூன் புகைப்படம்

https://twitter.com/Madasamy1122002/status/1256107151598256129?s=19