Ajith Birthday Treat

Ajith B.Day Treat : அஜித் பிறந்த நாளில் சன் டிவி செம ட்ரீட் ஒன்றை கொடுக்க உள்ளது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தின் பிறந்த நாள் மே 1-ம் தேதி என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட அஜித்தை விட அதிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

முதலில் விஜய் சேதுபதி; பின்புதான் அஜித் – இதென்ன கணக்கு தெரியுமா?

மேலும் அன்று படத்தின் அப்டேட் ஏதாவது வருமா என்ற எதிர்பார்ப்புகளுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சன் டிவி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி சன் டிவியில் விஸ்வாசம் படத்தை ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.