Ajith Awareness Mems for Corana Virus
Ajith Awareness Mems for Corana Virus

தல அஜித்தை வைத்து இன்னொரு புதிய மீம்ஸ் உருவாக்கி வெளியிட்டுள்ளது தேனி மாவட்ட காவல்துறை.

Ajith Awareness Mems for Corana Virus : கொரானா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இதுவரை 234 பேர் பாதிக்கப்பட்டு இந்தியாவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாஸா, கெத்தா இருப்பாரு நினைச்சேன், ஆனால் அஜித்?? – பிரபல முன்னணி நடிகை அதிரடி பேச்சு

தமிழக காவல்துறை ஊரடங்கு உத்தரவை மனதில் கொண்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே தல அஜித்தை வைத்து மீம்ஸ் ஒன்றை உருவாக்கி அதனை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு
மீம்ஸ் வெளியிட்டுள்ளது தேனி மாவட்ட காவல்துறை.

இதோ அந்த புகைப்படம்