பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவை திட்டியுள்ளார் அஜித்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மங்காத்தா.

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவை புடிச்சு திட்டிய அஜித்.. காரணம் ரசிகர்கள் கேட்ட அந்த ஒரு கேள்விதான்.!!

இந்தப் படத்தின் வெற்றி காரணமாக ரசிகர்கள் பலரும் மீண்டும் அஜித் வெங்கட் பிரபு கூட்டணி உருவாக வேண்டும் என ஆசைப்பட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பலமுறை வெங்கட் பிரபுவுடன் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவை புடிச்சு திட்டிய அஜித்.. காரணம் ரசிகர்கள் கேட்ட அந்த ஒரு கேள்விதான்.!!

ரசிகர்களின் தொடர் கேள்வியால் ஒரு முறை வெங்கட் பிரபு அஜித் சார் ஓகே சொன்னால் மங்காத்தா 2 படத்தை இயக்க தயார் என கூறியிருந்தார். மங்காத்தா படத்திற்கு முன்பாக இருந்து இருவரும் நல்ல நண்பர்கள் என்ற காரணத்தினால் அஜித் வெங்கட் பிரபு நடித்த போது மங்காத்தா 2 படம் பற்றி கேட்டால் நீ என்னை மாட்டி விடுறியா என உரிமையாக திட்டியதாக இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.